“மக்களுடன் முதல்வர்” திட்டம்.. கோவையில் தொடங்கி வைத்த முதல்வர்..!!

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் இன்று தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி அரங்கத்தில் இன்று தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read Previous

இரண்டாம் திருமணம் குறித்து சமந்தா கருத்து..!!

Read Next

அமெரிக்க அதிபர் தேர்தல்.. முன்னிலையில் ட்ரம்ப்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular