
இன்றைய காலகட்டங்களில் பலரும் மனதளவில் சோர்வடைந்தே உள்ளார்கள் காரணம் கேட்டால் ஏதோ ஒரு மனக்கவலையை கூறுகின்றனர் இன்னும் சிலர் காரணமே இன்றி மனிதரில் சோர்வு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது..
உடலில் மனம் என்பது ஒரு ஆன்மா அதனை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பொழுது உடலில் உள்ள நோய்கள் எல்லாம் சற்று விலகியே இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் அதிக மன அழுத்தம் மாரடைப்பு மற்றும் ரத்த கொதிப்பை ஏற்படுகிறது, மேலும் முறையான உடல் இயக்கத்தை இயக்குவது இல்லை மாறாக தூக்கமின்மை சோர்வு உண்டு பண்ணுகிறது இதனால் செரிமான பிரச்சனை அல்சர் போன்ற நோய்கள் உண்டாகிறது என்றும், முடிந்தவரை கவலைகளை மறந்து வாழ்ந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது..!!