
தமிழ்நாடு மின்வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிக்காக அப்பகுதியில் நடக்கும் சீரமைப்புக்காக சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டும் மின் நிறுத்தம் ஏற்படும்.
இன்று சேந்தமங்கலம் கெட்டிமேடு எனும் இரு பகுதிகளில் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது, அதைத் தொடர்ந்து இன்று மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் மருத்துவர் எஸ் உமா இ.ஆ.ப. அவர்கள் சேந்தமங்கலம் தாலுகாவில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களை சந்திக்க வந்ததால் இன்று மின்தடை தடை செய்யப்பட்டது, இதனால் அப்பகுதியில் மின்சாரம் சார்ந்த தொழில் பாதிக்கப்பட வில்லை ஆனந்தத்தில் மக்கள்….