மசாஜ் சென்டரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது..!!

பெருந்துறை நெடுஞ்சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது 4 பெண்கள் இருந்தனர். விசாரணையில் 4 பேரும் வேலை தேடி வந்தபோது, 2 பெண்கள் உள்பட 3 பேர் தங்களுக்கு வேலை தருவதாக கூறி, விபச்சாரம் செய்ய வற்புறுத்துவதாக தெரிவித்தனர். விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய ஷகிலா (40), லலிதா (38), சாஜன் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Read Previous

ஜூலை 31-க்கு பிறகு ரூ.5,000 அபராதம்..!! மறக்காம பண்ணிடுங்க..!!

Read Next

பெரும் சோகம்..!! கார் விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular