• September 12, 2024

மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மஞ்சளில் கிருமி நாசினிகள் மற்றும் குர்குமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மஞ்சளை பாலில் சேர்த்து சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள சளி கரைந்து சுவாசம் எளிதாகிறது. மூக்கடைப்புடன் தலைவலி இருந்தால், சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர்.

Read Previous

குழந்தை பெயரில் SIP-ல் முதலீடு செய்தால் என்ன லாபம்?.. தொகை உயருமா?..

Read Next

உடலுறவு கொள்ளும் பொஷிசனே, எந்த குழந்தை பிறக்கும் என்பதை தீர்மானிக்குமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular