
மஞ்சள் நிற பற்களை இரண்டே நிமிடத்தில் போக்க வேண்டுமா..?? அப்போ இதை கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் அடுத்தவர் முன்பு நாம் அழகாக தெரிய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இந்நிலையில் அந்த அழகை கெடுக்கும் வகையில் பற்கள் இருக்கும் மஞ்சள் கரை பளிச்சென்று அடுத்தவர் முன்பு தெரியும். பற்கள் மஞ்சள் நிறம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மது அருந்துதல் மற்றும் காபி டீ போன்றவற்றை அதிகமாக குடித்தல் மற்றும் சர்க்கரை நோய் காரணமாகவும் கூட பற்கள் மஞ்சள் நிறத்தில் ஆகலாம். குறிப்பாக புகைபிடிபவர்களின் பற்கள் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். இந்நிலையில் அவ்வாறு உள்ள மஞ்சள் நிற பற்களை எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் வீட்டிலேயே வெள்ளை நிறமாக பற்களை எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் கொண்டு பற்களை வெள்ளையாக முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா. ஆம் தேங்காய் எண்ணெயுடன் சிறிது சமையல் சோடாவை கலந்து பற்களை விளக்குவதன் மூலம் இரண்டு நிமிடங்களில் வெள்ளை பற்களை பெற முடியும். தேங்காய் எண்ணெயையும் சமையல் சோடாவையும் சம அளவாக எடுத்து நன்றாக கலந்து பற்பசைகளுக்கு பதிலாக இதனை பயன்படுத்திப்பாருங்கள் உங்கள் பற்கள் வெள்ளை நிறத்தில் மாறுவதை நீங்களே கண்கூட பார்க்கலாம்.