
மஞ்சள், பால், மிளகின் ரகசியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!!
விடாம அடிக்கடி இரும்பி கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள் மற்றும் பால் மற்றும் மிளகு. குறைந்தது ஒரு வாரத்திற்காவது இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால் இருமல் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடிவிடும்.
பொதுவாகவே மஞ்சள் ஒரு நூல் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உப்புவும் நோக்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது. அதேபோல மெழுவுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது என்பதால் உடலில் உருவாகும் வாய்வு தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. அதுமட்டுமின்றி சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும் மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே இணைந்து நம் உடலில் சேரும்போது இருமல் மற்றும் சளி சரியாகிவிடும்.