மணமகன் முகத்தில் விழுந்த பட்டாசு..!! வைரலாகி வரும் வீடியோ..!!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பல சுவாரசியமான சம்பவங்களின் வீடியோ வைரலாகி வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் மணமேடையில் மணமகனும், மணமகளும் நின்று கொண்டிருக்கையில் அவர்களது நண்பர் ஒருவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அந்த பட்டாசு மணமகன் முகத்தில் விழுந்தது. நல்ல வேலையாக மணமகனுக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் அந்த பட்டாசை காலில் எட்டு உதைத்துள்ளார். இந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ:

Read Previous

பரபரப்பு..!! தமிழக பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்..!!

Read Next

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்..!! ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.. | T20 World Cup

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular