மணிப்பூரை சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை..!!

மணிப்பூரை சேர்ந்த 4 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் மணிப்பூரை சேர்ந்த 4 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணிக்கு (RPF) மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA) ஆகியவற்றுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Read Previous

சென்னையில் சாலையில் தத்தளிக்கும் வாகனங்கள்..!!

Read Next

பிணைக் கைதிகளை விடுவிக்க ரகசிய ஒப்பந்தம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular