VIDEO: மண்சரிவில் உயிரிழந்த உரிமையாளரை தேடும் நாய்..!! வைரலாகும் வீடியோ..!!

மண்சரிவில் உயிரிழந்த உரிமையாளரை தேடும் நாய்..!! வைரலாகும் வீடியோ..!!

திருவண்ணாமலையின் தீபமலையில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் 9வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டன. இதில் ஏழு பேர் வரையில் உயிரிழந்தனர். இந்த நிலையில் மண்சரிவில் உயிரிழந்த உரிமையாளரை அவரின் செல்லப்பிராணியான நாய் நீண்ட நேரம் தேடியது. இது குறித்த மனதை உருக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Read Previous

மழைக்காலத்தில் செய்ய சூப்பரான ஸ்நாக்ஸ்..!! வெறும் 10 நிமிடத்தில் நெல்லூர் போண்டா ரெடி..!!

Read Next

ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!! 1785 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular