உலக அளவை கணக்கிடும் போது இந்தியாவில் மட்டும் தான் தொலைபேசிகள் அதிகம் என்றும் ஆனால் அதற்கான தொலைபேசி கட்டணம் குறைவு என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக அவர் பேசியபோது ஒரு நிமிடத்திற்கு அழைப்பு கட்டணம் 53 பைசாவாக மட்டும் இந்தியாவில் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் மூன்று பைசா குறைந்துள்ளது நாட்டில் 117 கொடி அலைபேசி இணைப்புகள் உள்ளது என்றும் 93 கோடி இணைய இணைப்புகள் உள்ளது என்றும், 20 25 ஆண்டுகளில் நகரம் மற்றும் கிராமங்களில் இணைய வசதி அதிகரித்து உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.