மதுப்பிரியரியர் கோரிக்கைக்கு செவிசாய்த்த நீதிமன்றம்..!! 2 மாதங்களுக்குள் கெடு..!!

மதுப்பிரியரியர் கோரிக்கைக்கு செவிசாய்த்த நீதிமன்றம்..!! 2 மாதங்களுக்குள் கெடு..!!

சென்னையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற கடைகள், வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கவும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூர், ஓட்டேரி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதாக தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு. 2 மாதங்களுக்குள் உத்தரவை நிறைவேற்ற கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Read Previous

எலும்புகள் வலுப்பெற நாம் சாப்பிட வேண்டியது இவைகள் தான்..!!

Read Next

கல்யாண சமையில் சுவையில் சேனைக்கிழங்கு வறுவல்..!! இப்படி செய்து பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular