
மதுரையின் இன்றைய வெப்பநிலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ததால் இன்று நம்மால் வெப்பநிலை குறைவாகவே உணரமுடிந்தது.
இருப்பினும் மதுரை நகரில் 34. 2 டிகிரி செல்சியஸ் மற்றும் மதுரை விமான நிலையம் பகுதியில் 35. 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
நாளை மதுரையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.