ஆகஸ்ட் 26 என்று திங்களன்று கிருஷ்ணர் ஜெயந்தி உலகெங்கும் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் மதுரையில் ஒரு கிராமத்தில் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது..
மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் விளாச்சேரி என்ற கிராமம் உள்ளது, இந்த கிராமத்தில் 200 தலைமுறைக்கு மேலான கைவினை கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர், அவர்கள் தொழில் மண் பொம்மை செய்வதும் அதனை ஊர் ஊராக சென்று விற்பதும் வழக்கமாக வைத்திருக்கின்றனர், இதனைத் தொடர்ந்து இன்று கிருஷ்ணர் ஜெயந்தி என்பதனால் அரை அடி முதல் நான்கு அடி வரை அதற்கு மேலும் ஆதர் தந்து இருந்தால் சிலைகள் செய்து விற்பனை செய்து வருகிறோம் என்று கைவினைக் கலைஞர் ஹரிகிருஷ்ணன் கூறியுள்ளார், இந்த நாளை அவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும் என்றும் கூறினார்..!!