மதுரை ஜல்லிக்கட்டு அரங்கம் – வெளியான புகைப்படங்கள்..!!

மதுரை அலங்காநல்லூர் அருகே 66 ஏக்கரில் கீழக்கரையில் மூன்று அடுக்குகளுடன் மிகப் பெரிய ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேல் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. 10 ஆயிரம் பேர் பார்த்து ரசிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது; வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்திடும் வகையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

Read Previous

5 ரூபாயில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்..!!

Read Next

டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் அவதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular