மது என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி..!! போலீசார் வழக்குப்பதிவு..!!

மது என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி..!! போலீசார் வழக்குப்பதிவு..!!

கிருஷ்ணகிரி பர்கூர் கொட்டிலேத்தியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பெருமாள் (39). இவர் தனது வீட்டில் மதுபாட்டில் வாங்கி வைத்திருந்தார். கடந்த (செப்., 23) வீட்டிலிருந்த மதுவை குடிப்பதற்காக சென்றுள்ளார். அதே இடத்தில் வைத்திருந்த ஆசிட்டை மது என நினைத்து குடித்துள்ளார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Read Previous

புரட்டாசி மாதம் அசைவத்திற்கு பாய் பாய்.. சைவ மீன் குழம்பு ரெடி..!!

Read Next

7 மாதங்களுக்குப் பிறகு செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular