இன்றைய இளைய சமுதாயத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் இதனால் உடலில் உள்ள இரத்த ஒட்ட செயல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு செல்கள் அழிந்து வருகிறது என்று ஆராய்ச்சி அறிக்கையில் தகவல் வெளிவந்துள்ளது..
மது குடிப்பதனால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுகிறது என்றும் இதனால் உடலில் உள்ள செல்கள் எல்லாம் அழிந்து வருகிறது என்றும் ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது, மேலும் மது வயிற்றுக்குள் செல்லும்போது குடல் பாதிக்கப்பட்டு இரைப்பை சுழற்சி ஏற்படுகிறது, மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்று நோய்கள் எளிதில் வந்துவிடுகிறது, மது குடிப்பதனால் மதுவினால் பாதிக்கப்படும் முக்கிய ஒரு பான கல்லீரல் விரைவில் செயலிழந்து விடுகிறது மேலும் இதயம் மூளை நரம்பு மண்டலத்தை செயலிழக்க செய்கிறது, சில நேரங்களில் பக்கவாதங்கள் வருவதற்கான வாய்ப்பு மதுவினால் உண்டாகிறது என்று தெரிய வந்தது இதனால் மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அல்லது மதுவினால் பாதிக்கப்பட்டோர் வெளிவர வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை கூறுகிறது..!!