
மது பிரியர்களுக்கு திடீரென அதிர்ச்சி தகவலை வெளியிட்டது தலைமை அரசு அதாவது ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் நான்கு வகை மதுபானங்களை மட்டும் விற்கக் கூடாது என்று டாஸ்மாக் நிறுவனம் தடை விரித்துள்ளது, மேலும் மதுபானங்களின் ஆயுட்காலத்தையும் வெளியிட்டுள்ளது.
இதில் பீர் ஆடலுக்கு ஆறு மாதமும் மது வகைகளுக்கு ஆயுட்காலம் இல்லை என்றும் எனவே ஆல்கஹால் அளவு 42 புள்ளி 84 சதவீதம் இருக்க வேண்டும் இதைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அந்த மதுபானங்களை விற்கக் கூடாது என்று தலைமை அரசு எச்சரித்துள்ளது, இதனை தொடர்ந்து
1. ட்ரோபிகான் வி.எஸ்.ஒ.பி
2. பிராந்தி பேட்ச் எண்(013/2020)
3. ஓல்ட் சீக்ரெட் பிராந்தி
4. வீரன் ஸ்பெஷல் பிராந்தி
இந்த நான்கையும் தலைமை அரசு டாஸ்மாக்கில் வைக்கக் கூடாது என்றும் ஒருவேளை டாஸ்மாக்கில் இருந்தால் அதனை திரும்ப அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவு விட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் கூறப்பட்டுள்ள ஆல்கஹால் அளவு மட்டுமே பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் அளவுக்கு அதிகமாகவோ அல்லது அளவுக்கு குறைவாகவோ மதுபானங்கள் விற்கக் கூடாது என்று தெளிவாக தமிழக அரசு கூறியுள்ளது..!!