மது விற்பனை செய்தவர் கைது..!!

மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மங்கலத்தை அடுத்த கருகம்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது கருகம்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் வைத்து மது விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது50) என்பவரை கைது செய்த மங்கலம் போலீசார் அவரிடம் இருந்து 3 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 200-ஐ பறிமுதல் செய்த னர்

Read Previous

குட்கா கடத்தி வந்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 48-கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் ..!!

Read Next

திருப்பூர் அருகே சமுதாய கழிப்பிடம் திறப்பு விழா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular