உலகம் முழுவதும் ஒரே அடையாள அட்டை என்ற வகையில் ஆதார் அட்டை இன்று நடைமுறையில் உள்ளது, என்னை தொடர்ந்து வங்கி கணக்கில் ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதற்கு WWW.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று ஆதார் மற்றும் வங்கி இணைப்பை தெரிந்து கொள்ளலாம், மேலும் இந்த வலைதளத்தில் சென்று உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்ட பிறகு உங்கள் அலைபேசி நம்பருக்கு ஓடிபி வரும் அதனை சமர்ப்பித்தால் உங்களது ஆதார் அட்டை வங்கி கணக்கில் இணைக்கப்பட்டதா என்பது தெரியப்படுத்தும்.
மேலும் ஆதாருடன் வங்கி கணக்கு இணைக்கப்படவில்லை என்றால் மேலும் மத்திய அரசு உங்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் கிடைக்க வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது..!!