மத்திய அரசில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ICMR ஆணையத்தின் கீழ் NIIRNCD ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Research Scientist-II (Medical), Project Technical Support- III, and Project Technical Support- II பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist-II (Medical), Project Technical Support- III, and Project Technical Support- II பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி: MBBS / MPH / PhD / PG Degree / 12th in science + Diploma (MLT/DMLT) தேர்ச்சி
வயது வரம்பு: 30 – 40
ஊதிய விவரம்: ரூ.20,000/- முதல் ரூ.80,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 21.08.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/SB_Advt_16724.pdf

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.

Read Previous

ஆண்மை குறைபாடா?.. தினமும் 5 போதும்..!! ஆண்மை விருத்தி செய்யும் பொருள் இதுதான்..!!

Read Next

பெரும் அதிர்ச்சி..!! தோழியை பலாத்காரம் செய்ய வைத்து ரசித்த அரக்கி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular