மத்திய அரசில் 394 காலியிடங்கள்..!! முழு விவரம் உள்ளே..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பணியிடங்கள்: 394 (இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளில்).

கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு (HSC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (குறிப்பு: கடற்படை மற்றும் விமானப்படை பிரிவுகளுக்கு பிளஸ் 2-வில் இயற்பியல் மற்றும் கணிதம் ஒரு பாடமாக இருப்பது அவசியம்).

வயது வரம்பு: 18 முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: யூபிஎஸ்சி (UPSC) நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து எஸ்எஸ்பி (SSB) நேர்காணல், அறிவுத்திறன் மற்றும் ஆளுமைத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: பயிற்சி காலத்தின் போது மற்றும் பணி நியமனத்தின் போது அந்தந்தப் பதவிகளுக்கேற்ப நிர்ணயிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30, 2025

Read Previous

கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கனுமா?.. படுக்கையறையில் இதையெல்லாம் வைக்காதீர்கள்..!!

Read Next

2 குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்த தந்தை.. தாயுடன் எடுத்த விபரீதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular