மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால் உடனே அப்ளை செய்யுங்கள். மேலும் இந்த பணியை பற்றி முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:
நிறுவனம் : மத்திய அரசு
பணியின் பெயர் : எம்டிஎஸ், ஹவில்தார்
காலியிடங்களின் எண்ணிக்கை : 8,326 பணியிடங்கள்
கல்வி தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 18, 25 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31. 7. 2024
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் தேர்வு, உடற்தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.