
தமிழகத்திற்கு நிதி வழங்காதது ஏன் தலைவர் இபிஎஸ் மத்திய அரசிடம் ஆவேசம்..
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூபாய் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது இதற்கான கன்னடம் தெரிவித்த ஈபிஎஸ் அரசியல் கொள்கைகளை கல்வித்துறையில் திணித்து மனிதவளத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசிடம் உள்ளது மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடு கொள்ளுங்கள் என கூறியுள்ளார், மேலும் மாணவர்களின் வாழ்க்கை நலனுக்காகவும் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசியிடம் கோரிக்கை விடுத்துள்ளது, மேலும் கல்வித்துறை மனிதகுலத்தை சீர்குலைக்கும் முயற்சியில் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது சரியல்ல மாணவர்கள் தான் நாளைய எதிர்காலம் என்றும் அவர்களுக்கு தேவையான நிதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் இதனை தமிழக அரசு கண்டனமாக தெரிவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசு தெரிவித்துள்ளது, மேலும் இபிஎஸுக்கு ஆதரவாக தொண்டர்கள் பலரும் தங்களது கண்டனத்தை மத்திய அரசு எதிராக தெரிவித்து வந்தனர்..!!