மத்திய அரசு வேலை.. 906 பணியிடங்கள்..!!

மத்திய அரசு நிறுவனமான ஏஏஐ, கார்கோ லாஜிஸ்டிக்ஸில் செக்யூரிட்டி ஸ்கிரீனர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. நாடு முழுவதும் 906 பணியிடங்கள் மூன்றாண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 வயதுக்கு உட்பட்டவராகவும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் (எஸ்சி, எஸ்டி 55 சதவீதம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் டிசம்பர் 8ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read Previous

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

Read Next

5 ரூபாயில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular