மத்திய அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மாநில அரசை கண்டித்தும், மத்திய அரசை வலியுறுத்தியும் பல தீர்மானங்கள் இருந்தன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை ஒருபோதும் மத்திய அரசு குடுத்தாதே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் பார்க்கிறார்கள் என கூறியுள்ளார். மத்திய அரசு மனிதாபிமானத்தோடு மாநில அரசு கேட்ட நிதியை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

கொலை எனக்கு புதிதல்ல… அதிமுக எம்எல்ஏ மீது புகார்..!!

Read Next

‘இன்னும் 3 திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்’..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular