மத்திய ஆயுதக் காவல் படையில் 357 காலியிடங்கள் அறிவிப்பு..!! சம்பளம்: Rs.56,100..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 357 Assistant Commandant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Union Public Service Commission (UPSC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 357
பணியிடம் இந்தியா முழுவதும் வேலை
ஆரம்ப நாள் 05.03.2025
கடைசி நாள் 25.03.2025

பணியின் பெயர்: Assistant Commandant

சம்பளம்: Rs.56,100 – 2,25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 357

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

Female/ ST/ SC – கட்டணம் இல்லை

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination
  2. Physical Standards Tests/ Physical Efficiency Tests
  3. Medical Standards Tests
  4. Final Selection / Merit

முக்கிய தேதிகள்:

 

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.03.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://upsconline.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

https://upsc.gov.in/sites/default/files/Notif-CAPF-25-Engl-050325.pdf

Read Previous

தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கும் பணிகள் தீவிரம்..!! பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!!

Read Next

காதலிக்கும் பெண்களுக்கு.. தாய் தகப்பன் வேண்டாம் என்று சொல்லி விட்டு போகும் பெண்களுக்கு இந்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular