மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை..!! 179 காலியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Central Warehousing Corporation

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40

கல்வி தகுதி: MBA in a related field

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 13

கல்வி தகுதி: Postgraduate in a related field

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09

கல்வி தகுதி: B.Com/BA (Commerce)/CA

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22

கல்வி தகுதி: Postgraduate in any discipline

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 81

கல்வி தகுதி: Degree in Agriculture/Zoology/Chemistry/Bio-Chemistry

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Postgraduate in any discipline

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Degree in Agriculture/Zoology/Chemistry/Bio-Chemistry

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Degree in Agriculture/Zoology/Chemistry/Bio-Chemistry

வயது வரம்பு: அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

Central Warehousing Corporation (CWC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி:14.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 12.01.2025

CWC ஆட்சேர்ப்பு 2024க்கான தேர்வு செயல்முறையானது ஆன்லைன் தேர்வு, அதைத் தொடர்ந்து சில பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

Unserved / EWS / OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1250

SC, ST, PWD Ex-Serviceman, women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 400

கூடுதல் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/13xBDLRO2FyjwxNUsHASYZ1WaXRhh6mal/view

Read Previous

நெருக்கடியில் செந்தில் பாலாஜி..!! பறி போகுமா அமைச்சர் பதவி?.. உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

Read Next

ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது?.. ஹீரோயின் யார் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular