
மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.
நிறுவனம் | Central Power Research Institute (CPRI), Ministry of Power |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 44 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப நாள் | 05.05.2025 |
கடைசி நாள் | 25.05.2025 |
1. பணியின் பெயர்: Scientific Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: First Class B.Sc. in Chemistry from a accredited University with 5 years of experience.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Engineering Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: First Class 3 year Diploma in Engineering / Technology in Electrical / Civil with 5 years of experience in relevant field.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Technician Grade 1
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: ITI Trade Certificate in Electrical
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Junior Hindi Translator
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: A Degree of a recognized University with Hindi & English as Elective subjects
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Assistant Grade II
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 23
கல்வி தகுதி: First Class BA/ BSc. / B.Com/ BBA / BBM/BCA degree from a recognized university and minimum Grade-B in Basic Computer Course (BCC) conducted by National Institute of Electronics and Information Technology (NIELIT) as the closing date of recruitment application.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Assistant Librarian
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: A University Degree with Diploma in Library Science
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
Scientific Assistant, Engineering Assistant, Junior Hindi Translator பதவிக்கு
Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.1000/-
Technician Gr.1, Assistant Gr. II, Assistant Librarian பதவிக்கு
Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.700/-
தேர்வு செய்யும் முறை:
Scientific Assistant, Engineering Assistant, Junior Hindi Translator பதவிக்கு:
- Computer Based Test
- Skill Test
- Certificate Verification
Technician Grade 1 பதவிக்கு:
- Computer Based Test
- Trade Test
- Certificate Verification
Assistant Grade II, Assistant Librarian பதவிக்கு:
- Computer Based Test
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் நபர்கள் 25.05.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://cpri.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.