தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான மீனா அவர்கள் குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமானார், பிறகு நடிகர் ரஜினி கமலஹாசன் மற்றும் எண்ணற்ற தமிழக நடிகர்களுடன் அவர் நடித்த படங்கள் எல்லாம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது, சில வருடங்களுக்கு முன்பு நடிகை மீனா அவர்களின் கணவர் இறந்த செய்தி எல்லோருக்கும் வருத்தத்தையும் வேதனையும் தந்தது இதில் மனம் முடிந்த நடிகை மீனா கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துள்ளார் இருந்தும் இன்ஸ்டால் மற்றும் சமூக வலைகளில் அவரைப் பற்றி அரசு புருசலாக பேசுவதை அவர் பார்த்து பதில் அளித்துள்ளார்…
யாருக்கு தான் கவலை இல்லை எல்லோருக்கும் வேதனை உண்டு வேதனையை நினைத்தால் மட்டும் வாழ்க்கை மாறிவிடுமா எல்லாவற்றையும் கடந்து செல்வது தானே வாழ்க்கை எனக்குள்ளும் கவலைகள் உண்டு தயவு செய்து தவறுதலாக யாரும் பேச வேண்டாம் என்று நடிகை மீனா தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.