மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பலாத்காரம்..!! இரண்டு பேர் கைது.. போலீசார் விசாரணை..!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கூட்டு பலாத்காரம்..!! இரண்டு பேர் கைது.. போலீசார் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தின் கட்டாக்கில் உள்ள கடை வாசலில் கடந்த திங்கள் (நவ. 25) இரவு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தூங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதை தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Previous

டெங்கு காய்ச்சலுக்கு வலி மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா?.. மருத்துவர்கள் முக்கிய ஆலோசனை..!!

Read Next

இரவில் பால் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்..!! யாரெல்லாம் குடிக்கலாம் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular