மனிதநேய அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்..!! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

மனிதநேய அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும்..!! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..!!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடுமையாக போர் நடைபெற்று வரும் நிலையில், 9,000க்கும் மேற்பட்ட மக்கள் இது வரை கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “மனிதநேய அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும். அதேபோல சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய வேண்டும். மேலும், இந்த போர் நிறுத்தம் மூலம் பிணைக்கைதிகளை விடுவிக்க நேரம் கிடைக்கும்” என்று கூறினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

Read Previous

10th முடித்தவர்களுக்கு.. மத்திய காவல்படையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

ராஜ போதைக்காக பாம்பு விஷத்துடன் ரகசிய பார்ட்டி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular