மனைவி என்பவள் யார்..??
❣️கடல் சொன்னது : மனைவி என்பவள் கணவன் துக்கத்தில் இருக்கும் போதெல்லாம் அவனைத் தன் மடியில் ஏந்தி ஆறுதல் சொல்பவள்.
❣️வானம் சொன்னது : மனைவி என்பவள் கணவனின் ஒவ்வொரு துக்கத்தையும் தனதாக எண்ணி கண்ணீர் வடிப்பவள்.
❣️பூமி சொன்னது : மனைவி என்பவள் கணவனின் மணிமகுடம் ஆவாள். கணவன் அதில் பதியப்பட்டு இருக்கும் வைரம்.
❣️காற்று சொன்னது : மனைவி கணவனின் ஆடையாகவும், கணவன் மனைவியின் ஆடையாகவும் இருக்கிறார்கள்.
❣️மழை சொன்னது: மனைவி என்பவள் கணவன் சிறப்பாக வாழ்ந்து சொர்க்கம் செல்ல ஆசைப்படுகிறாள்.
❣️சொர்க்கம் சொன்னது : மனைவியில்லாமல் கணவன் மட்டும் சொர்க்கம் போக எந்த முகாந்திரமும் இல்லை.
❣️இறைவன் கூறினார்: மனைவி என்பவள் என் தரப்பில் இருந்து ஒவ்வொரு கணவனுக்கும் வழங்கப்பட்ட விலை உயர்ந்த பொக்கிஷம் ஆகும்.
❣️அவளே வாழும் சொர்க்கம்… அவளுடன் வாழும் வாழ்க்கையே சொர்க்கம். உண்மையிலே மனைவியை நேசித்து மகிழுங்கள். அவளை சொர்க்கமாகவோ நரகமாகவோ மாற்றுவது. உங்கள் கையில் தான் உள்ளது கணவன்மார்களே….




