மனைவி செய்த கொடூர செயல்..!! கணவன் காதை கடித்து துப்பிய மனைவி..!!

டெல்லி சுல்தான்புரியை சேர்ந்த சுக்ராம் பாண்டே (வயது 45) என்பவரின் காதை அவரது மனைவி கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரை பிரிந்துவாழ எண்ணிய மனைவி, டெல்லியில் உள்ள வீட்டை விற்று தனது பங்கை தரக்கோரியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டை தீவிரமடைய சுக்ராம் காதை அவர் கொடூரமாக கடித்து எடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சுக்ராமின் மனைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிகிச்சை மூலம் காதை ஒட்ட வைப்பதற்கான முயற்சியில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.

Read Previous

4ம் வகுப்பு மாணவனை 108 முறை காம்பஸால் குத்திய சக மாணவர்கள்..!!

Read Next

‘விஷால் 34’ விரைவில் வெளியாகிறது டைட்டில்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular