
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கோடரியால் கண்மூடித்தனமாக தாக்கிய கொடூரன்..!!
மத்திய பிரதேசத்தில் கோடாரியால் தாக்கி மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரத்லத்தில் உள்ள திதிநகர் காவல் நிலையம் அருகே ரயில்வே கேங்-மேனாக பணிபுரியும் 33 வயது நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கோடரியால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். அவர்கள் இறந்த பிறகு, அவர் அவர்களை தனது வீட்டில் அடக்கம் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக ரத்லம் எஸ்பி தெரிவித்துள்ளார்.