மன்சூர் அலிகானின் பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்..!!

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, மன்சூர் அலிகான் என்னை பற்றி பேசிய வீடியோவை பார்த்தேன். அவருடைய பேச்சுக்கு என்னுடைய கண்டனம். மன்சூர் அலிகான் போன்றவர்கள் மனித இனத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர். என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி என தெரிவித்துள்ளார். மன்சூர் பேசிய வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். https://x.com/sidhuwrites/status/1725907188269580448?s=20

Read Previous

திருக்கார்த்திகைக்கு தயாராகும் சுடுமண் விளக்குகள்..!!

Read Next

விஜயகாந்த் உடல்நிலை.. வதந்திகளை நம்ப வேண்டாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular