மன அழுத்தத்தில் இருந்து விடுபட மனமே சிறந்த தீர்வாக அமைகிறது தினம் தினம் அதிசயம் உங்கள் வாழ்வில் நடக்க இதோ..
மக்கள் பெரிதும் மன அழுத்தத்தில் ஆட்கொள்ளப்படுகிறார்கள் பொருளாதார ரீதியாக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக மன அழுத்தத்தில் தங்கி விடுகின்றனர், மன உளைச்சலை ஏற்படுத்தும் நேரத்தில் கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும், தூக்கம் என்பது மனிதருக்கு சராசரியாக ஏழு அல்லது எட்டு மணி நேரம் வேண்டும் அப்படி தூக்கம் உடலுக்கு புத்துணர்ச்சியையும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவுகிறது, பத்து நிமிடங்கள் தினமும் காலை எழுந்ததும் மூச்சுப் பயிற்சி செய்தால் மனம் தெளிவாகும் இதன் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும், அதேபோல் சிந்தனைகள் உங்களை காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது உற்சாகப்படுத்துவதாக இருக்க வேண்டும் இதனால் உங்களது சிந்தனை ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்று உங்களை நீங்கள் ஆய்வு செய்து கொள்ள வேண்டும், காய்கறி பழங்கள் மற்றும் கீரைகள் பச்சை கீரைகள் காய்கறிகள் முதல் பழங்கள் சாப்பிடுவதால் மன அமைதி அடையலாம் தெளிவடையலாம் என்று சொல்லுகின்றனர் உளவியல் மருத்துவர்..!!