
மன அழுத்தம் என்பது நம்மில் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் ஒரு பொது உணர்வு இது நம்மை உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கிறது மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது நாம் நம்பிக்கையும் ஊக்கத்தையும் பெற வேண்டியது அவசியம் இந்த பதிவில் மன அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் 10 சிறந்த வழிமுறைகளை பார்க்கலாம்…
1. The mind is everything what you think become Buddha
மனதுதான் எல்லாமே நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகிறீர்கள் – புத்தர்
2. In three words I can sum up everything I have learned about life it goes on – Robert Frost..
மூன்று வார்த்தைகளில் நான் வாழ்க்கையைப் பற்றி கற்றுக் கொண்ட அனைத்தையும் சுருக்கமாக சொல்லலாம் : அது தொடர்கிறது – ரோபர்ட் ரோஸ்ட்..
3. The greatest Glory in living line not in never failing but in rising every time we fall – Nelson Mandela வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி ஒருபோதும் விழாமல் இருப்பதில் இல்லை மாறாக நாம் விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்திருப்பதிலேயே உள்ளது : நெல்சன் மண்டேலா
4. Happiness depend upon our selves : Aristotle
மகிழ்ச்சி நம்மைப் பொறுத்தது – அரிஸ்டாட்டில்
5. Believe you can under your halfway there : Theodore Roosevelt
நீங்கள் முடியும் என்று நம்பினால் நீங்கள் பாதி வழியை கடந்து விட்டீர்கள் : தியோட்டர் ரூஸ்வெல்ட்
6. The only person you are destined to become is the person you decide to be : Ralph Waldo Emerson
நீங்கள் ஆக வேண்டிய ஒரே நபர் நீங்கள் ஆக முடிவு செய்யும் நபர்தான் ரால்ப் வால்டோ எமர்சன்
7. It is never to late to be what you might have been george Eliot நீங்கள் எப்படி இருந்திருக்கலாம் என்பவராக இருக்க தாமதமாகிவிடல்லை : ஜார்ஜ் எலியட்
8. You are braver then you think more talented then you now and capable of more than you imagine – William Bennett நீங்கள் நினைப்பதை விட துணிச்சலானவர் உங்களுக்கு தெரிந்ததை விட திறமையானவர் மற்றும் நீங்கள் நினைப்பதை விட அதிகமாக செயல்பட கூடியவர் ராய் டி. பென்னட்..
9. The greatest weapon against stress is our ability to choose one thought our another : William James மன அழுத்தத்திற்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் ஒரு எண்ணத்தை மற்றொரு எண்ணத்திற்கு மேல் தேர்வு செய்யும் நம் திறன் தான் -வில்லியம் ஜேம்ஸ்
10. The best way out is always through – Robert Frost
வெளியேறும் சிறந்த வழி எப்போதும் உள்ளே இருக்கும் : ரோபர்ட் ஃரோஸ்ட்..!!