மன அழுத்தத்தை போக்கும் தொட்டால் சிணுங்கி…
குழந்தை பருவத்தில் விளையாட்டு தனமாக பயன்படுத்தப்படும் தொட்டால் சுருங்கி மன அழுத்தத்தை போக்கி மகிழ்ச்சியை தருகிறது, இனிப்பு, துவர்ப்பு,மென் துவர்ப்பு தன்மை கொண்டது தொட்டால் சிணுங்கி, இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் இந்த செடிக்கு உண்டு என்று குணவாட பாடல் கூறுகிறது,அவிகுலோரின்,மைமோசையின், பீனாலீக்,அபி ஜெனின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது, இந்த இலைச் சாற்றில் பனைவெல்லம் கலந்து காலை மாலை குடித்து வருவதால் மனச் சோர்வு, உடல் வலி நீங்கும்..!!