மன உளைச்சலால் அவதிப்படுகிறீர்களா?.. ஒரே ஒரு எலுமிச்சை பழம் போதும்..!! இதை எப்படி பயன்படுத்துவது?..
நாம் அன்றாட வாழ்வில் தினமும் பல வேலைகளில் ஈடுபடுவதால் அதிகளவு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தத்தை குறைக்க மக்கள் அனைவரும் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். ஆனால் இது எதுவுமே செய்யாமல் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை வைத்து மட்டுமே மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
அதாவது நம் அனைவருடைய வீட்டிலோ அல்லது அருகில் ஏதேனும் ஒரு இடத்திலோ எலுமிச்சை செடி பொதுவாக காணப்படும். அந்த எலுமிச்சை செடியின் இலையை ஒரு நிமிடத்தில் இருந்து இரண்டு நிமிடங்கள் வரை நுகர்ந்தாலே தலைவலி , ஒற்றை தலைவலி, நீண்ட நாள் மன வருத்தம் அனைத்தும் உடனடியாக குறைவதை நாம் காணலாம். மேலும், எலுமிச்சை சாற்றை தினமும் பருகுவதும் மன அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.




