மம்தா பானர்ஜிக்கு பாஜக மகளிர் அணித்தலைவி சவால்..!!

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என பாஜக மகளிர் அணி தலைவர் அக்னிமித்ர பால் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை எதிர்த்து இந்தியா கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறிய நிலையில் பாஜக மகளிர் அணி தலைவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பிரதமர் ஆகும் எண்ணம் இருக்கும்பட்சத்தில் பிராமரை எதிர்த்து அவரே போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார்.

Read Previous

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..!!

Read Next

பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்கும் மற்றொரு நபர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular