மம்மூட்டி – ஜோதிகா படத்துக்கு தடை..!!

மம்மூட்டி – ஜோதிகா கூட்டணியில் வெளியாக உள்ள மலையாள படம், ‘காதல் தி கோர்’ இதை‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கி உள்ளார். மம்மூட்டி தனது மம்மூட்டி கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில், இந்தப் படத்தின் கதையில் தன்பாலின ஈர்ப்பாளர் தொடர்பான விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குவைத், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இந்தப் படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Previous

அமைச்சர் எ.வ.வேலு கல்லூரியில் மீண்டும் ரெய்டு..!!

Read Next

சேர விரும்பும் கவுதமி – கமலுக்காக யோசிக்கும் திமுக..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular