பொதுவாக மயில் இறகுகள் எல்லா மதங்களிலும் பயன்படுத்தி வருகின்றன இந்த நிலையில் மயிலிறகை வீட்டிலோ அல்லது வேலை செய்யும் அலுவலகத்திலோ வைப்பதனால் நிறைய நல்லது நடக்கும் என்றும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
மேலும் இல்லங்களில் மயிலிறகை வைப்பதனால் கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும் என்றும் பணப்புழக்கம் கொண்ட லாக்கரில் வைப்பதுனால் பணவரவு நீடிக்கும் என்றும் மேலும் வேலை செய்யும் அலுவலகங்களில் மயிலிறகை வைப்பதனால் தீய சக்திகள் நீங்கி வேலை அமோகமாக நடக்கும் என்றும் அலுவலகம் அல்லது வீட்டில் தென்கிழக்கு பகுதியில் மயிலிறகு வைப்பதனால் நல்லது நடக்கும் என்றும் நம்பப்படுகிறது..