மயூரநாதர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்..!!

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை சமேத மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழிகள் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அமைச்சராக உள்ள சார்பானந்த சோனாவால் நேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Read Previous

569வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!!

Read Next

தமிழகத்தில் இன்றைய வானிலை நிலவரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular