சமூக வலைதளம் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் காலமான செய்தி பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..
சமூக வலைதள மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் காலமான செய்தி மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இவர் குக் வித் கோமாளி மூலம் அறிமுகமாகி பல திரைப்படங்களில் காமெடி நடிகராக ஸநடித்து வந்தார், அவர் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இந்த நிலையில் அவர் மரணத்திற்கு முன்பு பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது, குடிப்பவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு இந்த தகுதி இல்லை அந்த தகுதியை நான் இழந்து விட்டேன் என்று மன வருத்தத்துடன் அந்த பதிவில் பேசியுள்ளார்.!!