மரணத்தை அளிக்கும் மாரடைப்பை வரவிடாமல் தடுக்கும் கசாயம் செய்யும் முறை..!!

தற்பொழுது காலகட்டத்தில் மாரடைப்பு நோய் இளம் வயதினரையும் அதிகம் பாதித்து வருகின்றது. மோசமான உணவு பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம் ஆகிய காரணங்களால் இந்த மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்பு உயிரை பறிக்கும் நோய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மாரடைப்பு வருவதற்கான அறிகுறி

 • நெஞ்சுப் பகுதியில் அழுத்தம்
 • அதிக வியர்வை
 • மூச்சு திணறல்
 • இடது தோள்பட்டை வலி
 • கை, கால் வலி

உள்ளிட்டவைகள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் ஆகும்.

மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணம்

 • இரத்த அழுத்தம்
 • அதிகப்படியான மன அழுத்தம்
 • தூக்கமின்மை
 • சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு
 • மது அருந்துதல்
 • புகைப்பிடித்தல்
 • கொழுப்பு நிறைந்த உணவு உண்ணுதல்
 • உடல் பருமன் ஆகியவை மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இயற்கை முறையில் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி..?

தேவையான பொருட்கள்

 1. தாமரை இதழ்
 2. வெல்லம்
 3. சுக்கு
 4. மிளகு
 5. திப்பிலி

செய்முறை விளக்கம்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின் அதில் சுக்கு, திப்பிலி, மிளகு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

பின்னர் அதில் சிறிதளவு தாமரை இதழ்கள் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி இரவில் தூங்க செல்வதற்கு முன் சாப்பிட்டு வருவதால் மாரடைப்பு வராமல் இருக்கும்.

Read Previous

பட்டைய கிளப்பும் பத்து வகையான பாட்டி வைத்தியங்கள்..!!

Read Next

7 நாளில் சர்க்கரை நோய் குணமாக இந்த 5 பொருட்களை நீரில் சேர்த்து கொதிக்க விட்டு பருகவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular