மரவள்ளிக்கிழங்கை பச்சையாக சாப்பிடக்கூடாது அவித்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது..!!

மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளார் குறிப்பாக இன்னைக்கு இலங்கை பச்சையாக சாப்பிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்..

மரவள்ளிக்கிழங்கை நிறைய பேர் பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருப்பார்கள் ஆனால் இந்த இலங்கை சமைக்காமல் சாப்பிட்டால் உடல் நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்…

அதற்கு பதிலாக மரவள்ளி கிழங்கை நன்றாக ஊற வைத்து பின்னர் வேகவைத்து சாப்பிடும் போது எண்ணற்ற சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது அதன்படி இதிலிருந்து நாம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்..

மரவள்ளிக்கிழங்கை ஒரு கப் அளவிற்கு வேகவைத்து சாப்பிட்டால் குடல் பகுதியில் இருக்கும் நல்ல கிருமிகளுக்கு உணவாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார் இதன் மூலம் நாம் செரிமான மண்டலம் சீராக அதன் வேலையை செய்யும் மேலும் இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது இதனால் கண் பாதிப்புகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறையும். நமது கண்பார்வையும் கூர்மையாகும்..

மரவள்ளி கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி போலீஸ் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது இதனால் அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது இவை நாம் அன்றாட வேலை சீராக செய்கிற உதவுகிறது. உடல் பருமனாக இருப்பவர்கள் மரவள்ளிக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம் இதன் நார்ச்சத்து பசி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகின்றது. உடல் பருமனாக இருப்பவர்கள் மரவள்ளிக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம் இதன் நார்ச்சத்துக்கள் பசி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது குழந்தைகளுக்கு இந்த கிழங்கை வேக வைத்து கொடுப்பதன் மூலம் அவர்களது மூளையின் ஆரோக்கியம் சீராகும் ஆனால் இவ்வளவு சத்துக்கள் மிகுந்த மரவள்ளிக்கிழங்கை பச்சையாக சாப்பிடும் போது நரம்பு பிரச்சனைகள் சிறுநீரக கோளாறு ஆகியவை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்..!!

Read Previous

சமையலுக்கு துணையாக இந்த ஐந்து பொருட்களில் இருக்கும் நன்மைகள் ஏராளம்..!!

Read Next

கணவன் மனைவி உறவுக்கிடையே ஒற்றுமை ஏற்பட படுக்கையறையில் இந்த செடிகளை வையுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular