மருதாணி செடியும் ராஜ யோகமும்..
1.மருதாணியை வியாழன்; வெள்ளி ஞாயிற்றுக்கிழமை இந்த மூன்று கிழமைகளிலும் வைப்பது சிறப்பு…
2. அதிலும் குறிப்பாக சுக்கிர ஓரையில் உங்கள் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பெரிய அளவில் யோகத்தை கொடுக்கும்..
3. தொடர்ந்து பஞ்சமி திதி தசமி திதி; ஏகாதசி திதி நாட்களிலும் பரணி நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் பூராட நட்சத்திரம் எந்த நட்சத்திரத்தில் வரும்போது கைகளில் மருதாணி வைக்க ஐஸ்வர்யம் பெருகும்….




