மருத்துவராக மாறிய அன்புமணி..!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் எண்ணூர் பகுதிகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனை தற்போது வரை அப்புறப்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் எண்ணெய் கசிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக சாரிப்பில் மருத்துவ முகாம் நடைபெற்றுவருகிறது. இந்த முகாமை தொடங்கி வாய்த்த பாமக தலைவர் அன்புமணி, மருத்துவராக மாறி பொதுமக்குளுக்கு மருத்துவ பரிசோதனை செய்துவருகிறார்.

Read Previous

மோட்டார் வாகனங்களை தொடங்கி வைத்த முதல்வர்..!!

Read Next

பிரான்ஸிலிருந்து பத்திரமாக மும்பை வந்த விமானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular