மருத்துவர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்..!!

மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 17) 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தொடங்கி நாளை (ஆகஸ்ட் 18) காலை 6 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட உள்ளனர். அதே போல், தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.

Read Previous

ஓஎன்ஜிசி கல்வி உதவித்தொகை..!! ஏழை மாணவர்களுக்கு ரூ.48 ஆயிரம்..!!

Read Next

உள்ளங்கை, காலில் அதிக வியர்வை வருவதற்கு என்ன காரணம் தெரியுமா?.. தீர்வு என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular